தீவிர உடற்பயிற்சியில் நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்ட வீடியோ..
Gymnastics
Sakshi Agarwal
Tamil Actress
Actress
By Edward
சாக்ஷி அகர்வால்
தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் துணை நாயகியாக அறிமுகமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். அதன்பின் கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வந்தவர் மிகவும் பிரபலமான, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான்.

அதன்பின் சரியான சினிமா பக்கம் வரவில்லை, மாறாக போட்டோ ஷுட்களில் பிஸியானார். கடந்த ஆண்டு தன்னுடைய நீண்டநாள் காதலரை திருமணம் செய்து சர்ப்ரைஸ் கொடுத்தார்.
தற்போது, தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டுள்ள வீடியோவை நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்டுள்ளார்.