இதெல்லாம் ஒரு ட்ரெஸ்-ஆ!! அந்த இடம் தெரிய போஸ் கொடுத்த நடிகை சாக்ஷி..
மாடலிங் துறையில் இருந்து சினிமாத்துறைக்கு வரும் நட்சத்திரங்கள் பலர் உருவாகி வருகிறார்கள். அப்படி ராஜா ராணி, விசுவாசம், காலா படம் உட்பட சிறு கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் சாக்ஷி அகர்வால்.
சமீபத்தில் டெட்டி, அரண்மனை 3 போன்ற படங்களிலும் நடித்திருப்பார். 2019 நடைபெற்ற பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு கவினுடன் காதல் கிசுகிசுவில் சிக்கி சர்ச்சைக்குள்ளானார்.
அதன்பின் ஒருசில படங்களில் கமிட்டாகி வந்த சாக்ஷி முக்கிய ரோல் எந்த படத்திலும் கிடைக்காமல் இருந்து வருகிறார். இதற்கு க்ளாமர் போட்டோஷூட்டும் எடுத்து ரசிகர்களை கவர்ந்தும் வந்தார்.

ரெட்டை குழந்தை வெச்சிகிட்டு இப்படியா!! இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சியில் உச்சம் தொட்ட நடிகை நயன்தாரா..
தற்போது வாய்ப்பு கிடைக்காமல் சீரியலில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் அளவிற்கு இறங்கிவிட்டார். மேலும் ஒருசில படத்தில் நடித்து வருவதோடு இணையத்தில் படுகவர்ச்சியான ஆடையணிந்து வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.
தற்போது தொடை அழகை காட்டியபடி ஆடையணிந்து ரசிகர்களை மிரள வைக்கும் வீடியோவை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார் நடிகை சாக்ஷி அகர்வால்.
In the spotlight, shining bright and
— Sakshi Agarwal (@ssakshiagarwal) September 29, 2023
hot! #Glamour" pic.twitter.com/oD2jmRhuFU


