இப்படியொரு கவர்ச்சி பார்வை!! மயோசிடிஸ் நோய்க்கு பின் ஒரு மார்க்கமாக மாறிய நடிகை சமந்தா..
Samantha
Tamil Actress
Actress
By Edward
நடிகை சமந்தா நாக சைதன்யாவை விவாகரத்து செய்து படங்களில் அதிக கவனம் செலுத்தியும் போட்டோஷூட் கவர்ச்சி என்று தனி ரூட்டை மாற்றினார்.
இதன்பின் மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதித்து கஷ்டப்பட்டு தற்போது மீண்டு வந்துள்ளார்.
சமீபத்தில் அமெரிக்கா உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று வந்த சமந்தா, துபாயில் இருக்கும் ஒரு நகை கடையை திறக்க படுசூடான கிளாமர் ஆடையில் வந்திருக்கிறார்.
நடிப்பு மட்டும் தான் கேவலம்னு நினைச்சேன், அறிவும் கம்மிதான் போல!..கீர்த்தி சுரேஷை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்
அங்கு எடுத்த கவர்ச்சி புடவையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை மயக்கி இருக்கிறார். அவரது புகைப்படத்தை பார்த்து பலர் வாய்ப்பிளந்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.