பாப் கட்டிங்கில் கடை திறப்பு!! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்ட நடிகை சமந்தா..
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தவர் நடிகை சமந்தா.
கடந்த 2017ல் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து அடுத்த 4 வருடம் கழித்து 2021ல் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து பிரிந்தார்.
இருவரும் அதன்பின் சந்தித்து பேசாமல் தங்கள் படங்களில் பிஸியாக இருந்து வருகிறார்கள்.
இப்படியிருக்கையில் மயோசிடிஸ் நோயின் தாக்கத்தால் சிகிச்சை பெற்று வரும் சமந்தா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து தனியாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது துபாயில் இருக்கும் ஒரு நகை கடையை திறக்க படுசூடான கிளாமர் ஆடையில் வந்திருக்கிறார்.
சேலையில் கவர்ச்சி காட்டியதோடு பாப் கட்டிங் உடன் இதுவரை யாரும் பார்த்திராத அளவிற்கு ஆளே மாறி இருக்கிறார் நடிகை சமந்தா.
S.A.M@Samanthaprabhu2 ?#Samantha #SamanthaRuthPrabhu pic.twitter.com/IDgr9EqMxT
— AkaSam (@SammuVerse) October 7, 2023
Cutest speech at Nishka Jewellery launch in Dubai ? @Samanthaprabhu2 #Samantha #SamanthaRuthPrabhu
— Samantha Fans (@SamanthaPrabuFC) October 7, 2023
pic.twitter.com/3BEoOT5EdO





