அபுதாபி பாலை வன ரெசார்ட்!! ஹாயாக என்ஜாய் பண்ணும் நடிகை சமந்தா.. புகைப்படங்கள்..

Samantha United Arab Emirates Abu Dhabi Tamil Actress Actress
By Edward Jun 05, 2025 03:45 PM GMT
Report

நடிகை சமந்தா

தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி சென்ஷேஷ்னல் நடிகையாக வளம் வருபவர் நடிகை சமந்தா. மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு பல சிகிச்சைகளை மேற்கொண்டு அதிலிருந்து மீண்டு வந்துள்ள சமந்தா.

சிடெடல் உள்ளிட்ட படங்களில் ஸ்டண்ட் காட்சிகளில் நடித்து மிரட்டினார். மீண்டும் தமிழில் நடிக்க ஆர்வமாக இருக்கிறது, நல்ல கதை வந்தால் நடிப்பேன் என்று கூறியிருந்தார் சமந்தா.

அபுதாபி பாலை வன ரெசார்ட்!! ஹாயாக என்ஜாய் பண்ணும் நடிகை சமந்தா.. புகைப்படங்கள்.. | Actress Samantha Recent Abu Dhabi Resort Photoshot

UAE பாலைவன ரெசார்ட்

இந்நிலையில் UAE, அபுதாபி மற்றும் துபாய்க்கு சென்று சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். தற்போது அபுதாபியில் இருக்கும் பாலைவன ரெசார்ட்டுக்கு சென்று என்ஜாய் செய்துள்ளார்.

அங்கு ஹாயாக எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து பல லட்சக்கணக்கான லைக்ஸ்களை பெற்று வருகிறார்.