தயாரிப்பாளரின் மகனை இரண்டாம் திருமணம் செய்துகொண்டாரா சமந்தா?.. வெளியான புதிய தகவல்
Samantha
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தென்னிந்திய சினிமாவில் பிஸி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. இவர் 2017 -ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த இவர்கள் சில காரணங்களால் விவாகரத்து பெற்றனர்.இதையடுத்து இருவருமே சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் டிவிவி தனய்யாவின் மகனை சமந்தா இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் என்று தகவல்கள் சோசியல் மீடியா பக்கத்தில் வெளியானது. இது முற்றிலும் பொய்யான தகவல்.
உண்மையில் டிவிவி தனய்யாவின் மகன் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் பெயர் சமந்தா, ஆனால் அவர் நடிகை சமந்தா இல்லை. இதனால் தான் சமூக வலைத்தளங்களில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.