நடிகை சமந்தா கையில் அணிந்திருக்கும் வாட்ச் விலை எவ்வளவு தெரியுமா.. அடேங்கப்பா இவ்வளவா

Samantha Indian Actress Actress
By Kathick Sep 28, 2024 04:30 AM GMT
Kathick

Kathick

Report

தென்னிந்திய சினிமாவை தாண்டி இன்று இந்தியளவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் நடிப்பில் வருகிற நவம்பர் 7ஆம் தேதி சிட்டாடல் வெப் சீரிஸ் வெளிவரவுள்ளது.

இந்த வெப் சீரிஸின் ப்ரோமோஷனுக்காக நடிகை சமந்தா லண்டன் சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட சில போட்டோஷூட் புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.

நடிகை சமந்தா கையில் அணிந்திருக்கும் வாட்ச் விலை எவ்வளவு தெரியுமா.. அடேங்கப்பா இவ்வளவா | Actress Samantha Watch Price

அதில் அவருடைய கைகளில் கட்டியிருந்த வாட்ச்-ஐ பலரும் கவனித்து இருக்க வாய்ப்பு இல்லை. சமந்தா அவர் கையில் அணிந்து இருக்கும் வாட்ச் விலை வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது.

பாம்பு வடிவத்தில் இருக்கும் அந்த வாட்ச் விலை சுமார் 45.57 லட்சம் ரூபாய் தானாம். இவ்வளவு விலையா என எல்லோரும் அதிர்ச்சி ஆகி இருக்கிறார்கள்.