விருது விழாவில் கழண்டு விழுந்த ஆடை! சங்கடத்தில் பிரபல நடிகை..
பிரான்ஸ் நாட்டில் உலகின் கவுரமாக கருதப்படும் திரைப்பட விருது விழாவான 75வது கேன்ஸ் விருது விழா பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. உலகில் பிரபலமான நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ள இந்த விழா மே 17 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்திய நட்சத்திரங்கள் ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோன், கமல் ஹாசன், தமன்னா, பூஜா ஹெக்டே சென்றுள்ளனர். கேன்ஸ் விழாவில் கவுரவாமாக கருதும் சிவப்பு நிற கம்பள வரவேற்பு இடத்தில் நட்சத்திரங்கள் தாங்கள் அணிந்து வந்த ஆடையோ போஸ் கொடுத்து செல்வது வழக்கம்.
அப்படி பிரபல ஹாலிவுட் நடிகை Sharon Stone நடந்து வரும் போது ஆடையில் பொருத்தப்பட்ட கவுன் கழண்டு கீழே விழுந்தது. இதனால் சங்கடத்தில் அதே ஆடையில் இருந்தார். உடனே ஆண் நட்சத்திரங்கள் அங்கு வந்து நடிகைக்கு ஆடையை அணியவைத்து உதவியுள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.