உடை மாற்றும் வீடியோவை பகிர்ந்த தனுஷ் பட நடிகை.. ஷாக்கான ரசிகர்கள்
2002-ம் ஆண்டு 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷெரின். இப்படத்தில் நடிகர் தனுஷுவிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மீண்டும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை அதிகரித்து கொண்டார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஷெரின், இளம் நடிகை போல மாறினார்.

வெளியான வீடியோ
சோசியல் மீடியா பக்கத்தில் கிளாமர் புகைப்படங்கள், வீடியோகள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள ஷெரின், சமீபத்தில் சேலை அணியும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தற்போது இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஷெரினாவா இது? என்று ஷாக் ஆகியுள்ளனர். மேலும் சிலர் மோசமாக கமெண்ட்டும் செய்து வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ.