வித்தியாசமான ட்ரெண்டி உடை.. பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி லேட்டஸ்ட் ஸ்டில்கள்
Viral Photos
Actress
Shilpa Shetty
By Bhavya
ஷில்பா ஷெட்டி
பாலிவுட் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஷில்பா ஷெட்டி.
தமிழில் மிஸ்டர் ரோமியோ மற்றும் குஷி ஆகிய இரு படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். இவர் பிரபல தொழிலதிபரான ராஜ் குந்திராவை கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
அதன் பின், தமிழ் சினிமா பக்கம் வருவதில்லை. தற்போது, இவர் வித்தியாசமான ஷர்ட் உடையில் இருக்கும் சில போட்டோஸ் இதோ,