50வது பிறந்தநாள்!! நடுக்கடலில் ஜாலியாக போஸ் கொடுத்த நடிகை ஷில்பா ஷெட்டி..

Bollywood Indian Actress Actress Shilpa Shetty
By Jai Jun 11, 2025 05:30 PM GMT
Report

ஷில்பா ஷெட்டி

பாலிவுட் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஷில்பா ஷெட்டி.

தமிழில் மிஸ்டர் ரோமியோ மற்றும் குஷி ஆகிய இரு படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.

50வது பிறந்தநாள்!! நடுக்கடலில் ஜாலியாக போஸ் கொடுத்த நடிகை ஷில்பா ஷெட்டி.. | Actress Shilpa Shetty 50Th Birthday Photoshoot

இவர் பிரபல தொழிலதிபரான ராஜ் குந்திராவை கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அதன் பின், தமிழ் சினிமா பக்கம் வருவதில்லை. சமீபத்தில் தன்னுடைய 50வது பிறந்தநாளை கொண்டாடினார். 

GalleryGalleryGalleryGalleryGallery