அடச்சே! போயும்போயும் செருப்பையா கடிப்பது! பிரபல நடிகை

divorce shilpashetty rajkundra cocolates
By Edward Feb 09, 2022 04:10 PM GMT
Report

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ஷில்பா செட்டி. முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்த ஷில்பா பிரபுதேவா படங்களிலும்நடித்து தமிழில் பிரபலமானார். சமீபத்தில் ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்தார் ஷில்பா செட்டி.

கணவர் இளம் நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுப்பதாக கூறி அந்தமாதிரி படத்தினை எடுத்து கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளார். இதனை கண்டுபிடித்து அவரை சமீபத்தில் சிறையில் அடைத்தனர்.

அதற்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என்று நடிகை ஷில்பா செட்டி கூற பெயிலில் வெளியே வந்த கணவரிடம் இருந்து 39 கோடி மதிப்புள்ள சொத்தை எழுதி வாங்கியுள்ளார்.

இந்நிலையில் சாக்டெட்டால் செய்யப்பட்ட செருப்பை கடித்து திண்பது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி முகம்சுழிக்க வைத்துள்ளார் ஷில்பா செட்டி.