டி-சர்ட்டில் கிளாமர் போஸ்!! 21 வயதான நடிகை ஷிவானியின் கிளாமர் லுக் போட்டோஸ்..

Shivani Narayanan Indian Actress
By Edward May 02, 2023 10:15 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சியில் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா போன்ற சீரியல்களில் 15 வயதில் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை ஷிவானி நாராயணன்.

டிக்டாக் வீடியோ மூலம் பிரபலமாகிய ஷிவானி ஹாட் புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்தார். இதன்மூலம் பிக்பாஸ் 4வது சீசனில் கலந்து கொண்டு 98 நாட்கள் வரை வீட்டினுள் இருந்து அனைவரையும் ஈர்த்தார்.

டி-சர்ட்டில் கிளாமர் போஸ்!! 21 வயதான நடிகை ஷிவானியின் கிளாமர் லுக் போட்டோஸ்.. | Actress Shivani Latest Photos Post Insta

இதன்பின் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமாகினார்.

சமீபத்தில் வடிவேலுவின் ரீஎண்ட்ரி படமான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களை ஈர்த்தார்.

தற்போது பம்பர் என்ற படத்தில் நடித்து வரும் ஷிவானி, வெறும் டிசர்ஸ், ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

GalleryGallery