ஆயுத பூஜையின் கவர்ச்சி நடிகை ஷிவானி!! மெய்சிலிர்க்கும் ரசிகர்கள்..
Shivani Narayanan
Tamil Actress
By Jai
டிக்டாக் மூலம் பிரபலமாகி சின்னத்திரை நடிகையாக ஜொலித்தவர் நடிகை ஷிவானி நாராயணன். சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து தன்னுடைய சிறிய வயதில் அனைவரையும் வசியப்படுத்தினார்.

அதன் பலனாக ஷிவானி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், விக்ரம் போன்ற படத்தில் நடித்திருந்தார்.
இதற்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இணையத்தில் படுகவர்ச்சி லுக்கில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார்.
நேற்று ஆயுத பூஜை என்பதால் அடக்கவுடக்கமான ஆடையணிந்து க்யூட் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.