நேத்து சேலை இன்னைக்கு இப்படியா!! சட்டையை கழட்டி போஸ் கொடுத்த நடிகை ஷிவானி..
Shivani Narayanan
Bigg Boss
Tamil Actress
Actress
By Edward
சின்னத்திரை சீரியல் நடிகையாக சிறுவயதில் நடிக்க ஆரம்பித்து டிக்டாக் மூலம் பிரபலமாகி பிரபலமானவர் நடிகை ஷிவானி.
விஜய் டிவி சீரியல்களில் முக்கிய ரோலில் நடித்து வந்த ஷிவானி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் ஈர்த்தார்.
அதன்பின் விக்ரம், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வரும் ஷிவானி, சமீபத்தில் சேலையில் கவர்ச்சி புகைப்படத்தை பகிர்ந்தார்.
தற்போது மேல் சட்டையை கழட்டி பனியனுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.







