இறுக்கமான ஆடையில் இப்படியொரு போஸ்!! நடிகை ஷிவானி வெளியிட்ட புகைப்படம்...
Shivani Narayanan
Tamil Actress
Actress
By Edward
டிக்டாக் மூலம் பிரபலமாகி சின்னத்திரை நடிகையாக ஜொலித்தவர் நடிகை ஷிவானி நாராயணன்.
சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து தன்னுடைய சிறிய வயதில் அனைவரையும் வசியப்படுத்தினார்.
அதன் பலனாக ஷிவானி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், விக்ரம் போன்ற படத்தில் நடித்திருந்தார்.
இதற்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
மாயா லெஸ்பியன், குடிக்கிற தண்ணீர்ல பாத்ரூம் போய் கூட கொடுப்பாள்!! பிரபல பாடகி பரபரப்பு குற்றச்சாற்று
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி இறுக்கமான ஆடையணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
தற்போது, இறுக்கமான ஆடைகளில் கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.