இதுவரை அது எனக்கு நடந்ததே கிடையாது!! உண்மையை உளறிய நடிகை ஷிவானி..
Shivani Narayanan
Bigg Boss
Actress
By Jai
சின்னத்திரை சீரியல் நடிகையாக சிறுவயதில் நடிக்க ஆரம்பித்து டிக்டாக் மூலம் பிரபலமாகி பிரபலமானவர் நடிகை ஷிவானி.
விஜய் டிவி சீரியல்களில் முக்கிய ரோலில் நடித்து வந்த ஷிவானி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் ஈர்த்தார்.

அதன்பின் விக்ரம், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வரும் ஷிவானி சமீபத்தில் பேட்டியொன்றில் கலந்து கொண்டார்.
அப்போது என் வாழ்க்கையில் இதுவரை எனக்கு யாரிடம் இருந்தும் காதல் பிரபோஸ் வந்ததே கிடையாது என்றும் என்னிடம் காதலிக்க வேண்டும் என்ற ஆசையை யாரும் கூறியதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.