என்ன ஷிவானி இது!! நைட்டியில் அப்படியொரு பார்வையில் மயக்கும் நடிகை ஷிவானி நாராயணன்..

Shivani Narayanan Bigg Boss Tamil Actress Actress
By Edward Oct 23, 2023 02:00 AM GMT
Report

டிக்டாக் மூலம் பிரபலமாகி சின்னத்திரை நடிகையாக ஜொலித்தவர் நடிகை ஷிவானி நாராயணன்.

சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து தன்னுடைய சிறிய வயதில் அனைவரையும் வசியப்படுத்தினார்.

என்ன ஷிவானி இது!! நைட்டியில் அப்படியொரு பார்வையில் மயக்கும் நடிகை ஷிவானி நாராயணன்.. | Actress Shivani Post Glam Photos Viral

அதன் பலனாக ஷிவானி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், விக்ரம் போன்ற படத்தில் நடித்திருந்தார். இதற்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

நம்பி வீட்டிற்குள் அழைத்தால் இப்படியா பண்ணுவது..சிவகார்த்திகேயனுக்கு எதிரா என்கிட்ட ஆடியோ ஆதாரம் இருக்கு

நம்பி வீட்டிற்குள் அழைத்தால் இப்படியா பண்ணுவது..சிவகார்த்திகேயனுக்கு எதிரா என்கிட்ட ஆடியோ ஆதாரம் இருக்கு

தற்போது இணையத்தில் படுகவர்ச்சி லுக்கில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் பனியனில் கவர்ச்சி பார்வையை பார்த்த படி புகைப்படத்தால் ரசிகர்களை மயக்கி இருக்கிறார்.