ஸ்டன்னிங் லுக்கில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்..புகைப்படங்கள் இதோ..
Shraddha Srinath
Tamil Actress
Actress
By Edward
ஷ்ரத்தா ஸ்ரீநாத்
மலையாளம், கன்னடம் மொழிகளில் நடித்து தமிழில் காற்று வெளியிடை, இவன் தந்திரன், விக்ரம் வேதா, ரிச்சி, கே-13, நேர்கொண்ட பார்வை போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

இப்படங்களை தொடர்ந்து மாறா, சக்ரா, இறுகப்பற்று, கலியுகம், ஆர்யன் போன்ற படங்களில் நடித்து வந்தார். தற்போது ப்ரோ கோட் என்ற படத்தில் நடித்து வரும் ஷ்ரத்தா, Gully என்ற அமேசான் படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷ்ரத்தா, சிகப்புநிற ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
புகைப்படங்கள் இதோ






