வித்தியாசமான ஜாக்கெட் அணிந்து புடவை கட்டிவந்த ஸ்ரேயா சரண்
Shriya Saran
By Yathrika
ஸ்ரேயா சரண்
தமிழ் சினிமாவில் இடுப்புக்கு பெயர் நடிகை என்றால் அது சிம்ரன் தான். இப்போதும் அவரை இடுப்பழகி சிம்ரன் என்று தான் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
அவருக்கு அடுத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நாயகி ஸ்ரேயா, மிகவும் ஒல்லியாக அதே நேரம் தனது அழகால் ரசிகர்களை கவர்ந்த ஒரு நாயகியாக வலம் வந்தார்.
நடிக்க ஆரம்பித்த வேகத்தில் படங்கள் நடித்து வந்தவர் திருமணம் குழந்தை பிறகு அவ்வளவாக படங்கள் பக்கம் காணவில்லை.
சமீபத்தில் நடிகை ஸ்ரேயா வித்தியாசமான ஜாக்கெட் அணிந்து புடவை கட்டி SIIMA விருது விழாவிற்கு வந்துள்ளார். அந்த போட்டோ ரசிகர்களிடம் மிகவும் வைரலாகியுள்ளது.
இதோ வீடியோவுடன்,