சூர்யாவுக்கு போட்டியாக சிவகார்த்திகேயன் செய்யும் விஷயம்.. என்ன செய்தார் பாருங்க
Sivakarthikeyan
Suriya
By Parthiban A
நடிகர் சூர்யா கருப்பு பட வெற்றிக்கு பிறகு செய்த விஷயத்தை அப்படியே காபி அடித்து நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு விஷயம் செய்து இருக்கிறார். தாய்க்கிழவி பட இயக்குனருக்கு சொகுசு கார் வாங்கி கொடுத்து இருக்கிறார்.
அந்த படம் வெளியாகி ஆறு மாதங்கள் ஆகிறது. ஆனால் தற்போது விழா நடத்தி இயக்குனருக்கு ஒரு மகேந்திரா BE காரை வாங்கி கொடுத்து இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

அவர் சூர்யாவை காபி அடிக்கிறாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
