கருப்பு நிறத்தில் விதவிதமான போஸ் கொடுக்கும் நடிகை ஸ்ருதிஹாசன்
Shruti Haasan
By Yathrika
ஸ்ருதிஹாசன்
ஸ்ருதிஹாசன், கமல்ஹாசன் மகள் என்று அறிமுகமானாலும் இப்போது அந்த பெயரை மறைத்து தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிவிட்டார்.
நடிகை என்பதை தாண்டி ஒரு பாடகியாக மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்துவிட்டார். கடைசியாக அவர் வாரணாசி பட நிகழ்ச்சியில் செய்த Performance அதிகம் பாராட்டப்பட்டது.
கருப்பு நிறத்தை அதிகம் நேசிக்கும் நடிகை ஸ்ருதிஹாசன் அந்த நிறத்தில் எடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஷுட் பார்ப்போம்.


