மாஸான போஸ்!! கருப்புநிற ஆடையில் மிரட்டும் நடிகை ஸ்ருதி ஹாசன்...
Shruti Haasan
Tamil Actress
Actress
Coolie
Varanasi movie
By Edward
ஸ்ருதி ஹாசன்
நடிகர் கமல் ஹாசனின் மூத்த மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் வலம் வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். தற்போது இவர் தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ளார். நடிப்பை தாண்டி பின்னணி பாடகியாகவும் ரசிகர்களின் மனதை வென்றுள்ளார்.

சமீபத்தில் கூலி படத்தில் ப்ரீத்தி ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் ஸ்ருதி. சமீபத்தில் வாராணாசி படத்தின் நிகழ்ச்சியில் பாட்டுப்பாடி நடனமாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் ஸ்ருதி ஹாசன்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி ஹாசன், டிரான்ஸ்பெரண்ட் ஆன ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.




