அந்த இடத்தில் டாட்டூ!! சேலையில் மின்னும் நடிகை ஸ்ருதி ஹாசன்..
Shruti Haasan
Tamil Actress
Actress
By Jai
ஸ்ருதி ஹாசன்
இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஸ்ருதி ஹாசன். இவர் நடிப்பில் அடுத்ததாக தமிழில் Train திரைப்படம் வெளிவரவுள்ளது.

இயக்குநர் மிஸ்கின் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடிகை ஸ்ருதி ஹாசன் சென்னையில் பிரம்மாண்டமான புது வீடு வாங்கியுள்ளார்.
அதன் கிரஹப்ரவேசம் சமீபத்தில் நடைபெற்றுள்ளது. தற்போது நீலநிற சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் ஸ்ருதி.









