ரசிகர்களை கவரும் நடிகை ஸ்ருதி ஹாசனின் லேட்டஸ்ட் trendy போட்டோஷூட்.. இதோ பாருங்க
Shruti Haasan
By Karthick Raja
நடிகையும் பிரபல பின்னணி பாடகியுமான ஸ்ருதி ஹாசன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பார்.
அதிலும் இவர் வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்கள் உடனடியாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகும். இந்த நிலையில், தற்போது Stunning கிளாமர் லுக்கில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு லைக்ஸ்களை அள்ளி வருகிறார்.
இந்த போட்டோஷூட் ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதோ அந்த போட்டோஷூட், நீங்களே பாருங்க:







