திருமணத்திற்கு பின் ப்ளூ ஃபிலிம்ஸ் காண்பித்த கணவர்!! நடிகை ஸ்ருத்திகா கூறி உண்மை..

Cooku with Comali Shrutika Gossip Today Tamil Actress
By Edward Sep 26, 2023 10:15 AM GMT
Report

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான படம் ஸ்ரீ. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக 14 வயதில் நடிகையாக அறிமுகமாகினார் நடிகை ஸ்ருத்திகா அர்ஜுன். இப்படத்தினை தொடர்ந்து ஆல்பம், நல்ல தமயந்தி, ஸ்வப்னம் கொண்டு துலம்பரம், தித்திக்குதே உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

நடிகையான இரு ஆண்டுகளிலேயே ஆள் அடையாளம் தெரியாதபடி காணமல் போனார். அதன்பின் படிப்பில் கவனம் செலுத்தி வந்த ஸ்ருத்திகா அர்ஜுன் என்பவரை திருமணம் செய்து ஒரு மகனை பெற்றெடுத்தார்.

திருமணத்திற்கு பின் ப்ளூ ஃபிலிம்ஸ் காண்பித்த கணவர்!! நடிகை ஸ்ருத்திகா கூறி உண்மை.. | Actress Shrutika Speak About Blue Film Viral

ஸ்ருத்திகா பிரபல காமெடி நடிகர் மறைந்த தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்தியாக சினிமாவில் அறிமுகமாகியவர். தற்போது மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டில் வின்னராகினார்.

இதன்பின் மிஸ்டர் மிஸ்சஸ் சின்னத்திரை 4, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் சப்போர்ட்டராகவும் இருந்து வரும் ஸ்ருத்திகா தனிப்பட்ட விசயத்தை பற்றி பகிர்ந்துள்ளார்.

தொழிலதிபருடன் படுக்கை!! 7 மணிக்கு லாட்ஜ்-க்கு வந்து ஒத்துழைத்த நடிகை.. உண்மையை உடைத்த நடிகர்

தொழிலதிபருடன் படுக்கை!! 7 மணிக்கு லாட்ஜ்-க்கு வந்து ஒத்துழைத்த நடிகை.. உண்மையை உடைத்த நடிகர்

அதில் திருமணம் நடக்கும் வரைக்கும் நான் ஆபாச படம் பார்த்ததில்லை என்றும் திருமணத்திற்கு பின் தன் கணவர் அர்ஜுன் நீ ப்ளூ ஃபிலிம்ஸ் பார்க்க வேண்டும் என்று கூறிவிட்டு அப்படத்தை காண்பித்தார். அதை பார்த்தவுடன் வாந்தி எடுத்ததாக ஸ்ருத்திகா கூறியிருக்கிறார்.