மேலாடை இல்லாமல் போட்டோ ஷுட் நடத்தியுள்ள சிம்ரன்
Bollywood
Actress
By Yathrika
சிம்ரன் கவுர்
நாயகிகள் படமோ, தொடரோ நடிப்பதை தாண்டி நிறைய போட்டோ ஷுட் நடத்துவதில் தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஏனெனில் ரசிகர்கள் மத்தியில் உடனே பிரபலம் அடைய வைப்பது புகைப்படங்கள் தான்.
அதிலும் வித்தியாசமான உடை ஏதாவது அணிந்து போட்டோ வெளியிட்டார்கள் என்றால் உடனே பெரிய அளவில் ரீச் ஆகிவிடுகிறார்கள்.
அப்படி மாடலாக இருந்து நிறைய அழகிகள் பட்டம் பெற்ற பாலிவுட் நடிகை சிம்ரன் கவுர் மேலாடை இல்லாமல் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
அவரின் இந்த போட்டோ ஷுட் புகைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் வருகின்றன.