பிறந்தநாள் ஸ்பெஷல், நடிகை சிம்ரன் வெளியிட்ட கலக்கலான போட்டோஷூட்
Simran
Actress
By Karthick Raja
தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் சிம்ரன். விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். 90ஸ் கிட்ஸின் கனவு கன்னியாக வலம் வந்தார்.
தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் இவர், சமீபத்தில் டூரிஸ்ட் பேமிலி எனும் ப்ளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்தார். அடுத்ததாக பாலிவுட்டில் உருவாகி வரும் Gabru என்கிற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நடிகை சிம்ரனின் பிறந்தநாள், ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகை சிம்ரன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் Stunning போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதோ பாருங்க..






