50 வயதில் 20 வயது பெண்ணாக மாறிய சிம்ரன், லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

Simran
By Tony Apr 06, 2026 08:30 AM GMT
Report

சிம்ரன் 90ஸ் கிட்ஸில் பேவரட் ஹீரோயினாக வளம் வந்தவர். இவருக்கு என்று இன்றும் பல ரசிகர்கள் உள்ளனர். கடந்த வருடம் கூட டூரிஸ்ட் பேமிலி மூலம் செம ஹிட் கொடுத்தார்.

குட் பேட் அக்லி படத்தில் கெஸ்ட் ரோலில் வந்து கலக்கினார், இந்நிலையில் சிம்ரன் எப்போதும் தன் வயதை மறைத்ததே இல்லை. வெள்ளை முடியோடு தான் சில மாதங்கள் வெளியவே வந்தார்.

எல்லோரும் என்ன சிம்ரனுக்கு மிகவும் வயதாகிவிட்டதே என கமெண்ட் எல்லாம் அடித்தார்கள், ஆனால், அவர் துளியும் கவலை படவில்லை.

தற்போது மீண்டும் தன் முடிக்கு டை அடித்து இவர் கொடுத்த போட்டோஷுட்-யை பார்த்ய ரசிகர்கள் இவருக்கு வயது 50 இல்லை, 20 தான் என ஜாலியாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர், இதோ அந்த புகைப்படங்கள்...

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery