இத்தனை கோடிக்கு சொந்தக்காரரா நடிகை சிம்ரன்.. எவ்வளவு தெரியுமா
Simran
Net worth
By Kathick
திரையுலக பிரபலங்களின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளிவரும். அந்த வகையில், 90ஸ் கிட்ஸின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை சிம்ரனின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்த நடிகை சிம்ரனின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 25 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

தனது சொந்த ஊரான மும்பையில் ஆடம்பர பங்களா, சென்னையில் சொகுசு வீடு மற்றும் கோயம்புத்தூரில் பண்ணை வீடு இவருக்கு சொந்தமாக இருக்கிறது.
இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 50 லட்சம் முதல் ரூ. 60 லட்சம் வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த தகவல்கள் எல்லாம் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.