என்ன சிம்ரன் இதெல்லாம்!! நடிகை சிம்ரன் பதிவிட்ட டிவிட்டால் ஷாக்காகும் ரசிகர்கள்..

Simran Rajasthan Royals IPL 2023
By Edward May 12, 2023 08:15 AM GMT
Report

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து வருகிறார் நடிகை சிம்ரன்.

இன்றை சினிமா நட்சத்திரங்கள் பெரும்பாலும் இந்தியா முழுவதும் பேசு பொருளாக இருந்து பார்க்கப்பட்டு வரும் ஐபிஎல் தொடரை பார்த்து ரசிப்பதுண்டு.

ரசிகர்களை தாண்டி ஸ்டேடியத்திற்கு சென்று தான் ஆதரவளிக்கு அணியை உற்சாகப்படுத்தி வருகிறார்.

அந்தவகையில், நேற்று நடந்த கல்கத்தா - ராஜஸ்தான் போட்டியில் சிறப்பாக ஆடி 98 ரன்களை குவித்த ஜெய்ஸ்வாலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

அந்தவகையில் நடிகை சிம்ரனும் ஜெய்ஸ்வாலை பாராட்டி ஒரு ட்விட்டை போட்டு பகிர்ந்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் என்ன சிம்ரன் இதெல்லாம், நீங்க ராஜஸ்தான் சப்போர்ட்டரா என்று ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.