நீச்சல் குளத்தில் ஹாயாக ஒரு குளியல்!! 44 வயதான நடிகை சினேகாவின் புகைப்படங்கள்..
Sneha
Photoshoot
Tamil Actress
Actress
By Jai
நடிகை சினேகா
தென்னிந்திய சினிமாவில் 90களில் டாப் நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை சினேகா. முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வந்த சினேகா, நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரு குழந்தைகளை பெற்றெடுத்து சினிமாவில் இருந்து சற்று விலகினார்.

சினிமாவில் இருந்து விலகியிருந்தாலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வந்தார். அதன்பின் தனுஷின் பட்டாசு படத்தில் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்த சினேகா, பல ஆண்டுகள் கழித்து நடிகர் விஜய்யுடன் கோட் படத்தில் ஜோடியாக நடித்தார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சினேகா, தன்னுடைய குடும்பத்துடன் நீச்சல் குளத்தில் குளித்தபடி எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.