காதலருடன் ரொமாண்டிக் அவுட்டிங்!! பிக்பாஸ் செளந்தர்யாவின் வீடியோ..

Bigg Boss Cooku with Comali Vishnu Vijay Bigg Boss Tamil 8 Soundariya Nanjundan
By Edward Sep 17, 2025 05:15 PM GMT
Report

பிக்பாஸ் செளந்தர்யா

தன்னுடைய குரலால் அனைவரது கவனத்தையும் ஈர்த்த செளந்தர்யா, குக் வித் கோமாளி சீசன் 6ல் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

இதற்கு பிக்பாஸ் சீசன் 8-ல் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரது கவனத்தை ஈர்த்த செளந்தர்யா, முதல் ரன்னர் அப் இடத்தினை பிடித்தார்.

காதலருடன் ரொமாண்டிக் அவுட்டிங்!! பிக்பாஸ் செளந்தர்யாவின் வீடியோ.. | Actress Soundariya Nanjundan With Her Lover Vishnu

பிக்பாஸில் சீரியல் நடிகரும் பிக்பாஸ் சீசன் 7ன் போட்டியாளருமான விஷ்னு விஜய்யை காதலிப்பதாக வெளிப்படையாக கூறினார். இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இருவரும் பல இடங்களுக்கு ஜோடியாக சென்று வருகிறார்கள்.

சமீபத்தில், விஷ்ணு விஜய்யின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டி தன்னுடைய வாழ்த்தினை தெரிவித்தார். தற்போது, ஒரு நிகழ்ச்சிகாக கிளாமர் ஆடையணிந்து வருங்கால கணவருடன் விஷ்ணு விஜய்யுடன் சென்ற வீடியோவை செளந்தர்யா வெளியிட்டுள்ளார்.