24 வயதில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ரீலீலாவின் சொத்து மதிப்பு! அடேங்கப்பா இத்தனை கோடியா

Sreeleela Net worth
By Karthick Raja Jun 15, 2025 09:30 AM GMT
Report

ஸ்ரீலீலா

தெலுங்கு திரையுலகம் மூலம் நடிகையாக அறிமுகமாகி இன்று இந்திய அளவில் பிரபலமாகியுள்ளார் நடிகை ஸ்ரீலீலா. குறிப்பாக இவருடைய நடனத்தை பார்க்கவே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

நடனத்தில் பட்டையை கிளப்பும் இவர் கடந்த ஆண்டு வெளிவந்த புஷ்பா 2 படத்தில் ஒரே ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

24 வயதில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ரீலீலாவின் சொத்து மதிப்பு! அடேங்கப்பா இத்தனை கோடியா | Actress Sreeleela Net Worth

அடுத்ததாக பராசக்தி, Aashiqui 3 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் பராசக்தி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

சொத்து மதிப்பு

இந்த நிலையில், அவருடைய சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 15 கோடி இருக்கும் என்கின்றனர். மேலும் இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 1.5 கோடி முதல் ரூ. 4 கோடி சம்பளம் வாங்கி வருகிறாராம்.

24 வயதில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ரீலீலாவின் சொத்து மதிப்பு! அடேங்கப்பா இத்தனை கோடியா | Actress Sreeleela Net Worth

ஆனால், இவருடைய சொத்து மதிப்பு குறித்து வெளிவந்துள்ள விவரம் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.