அடக்கவுடக்கமாக வந்த ஸ்ரீநிதி ஷெட்டியா இது?..பிகினி உடையில் எல்லை மீறிய பதிவு
Srinidhi Shetty
Indian Actress
Viral Photos
Tamil Actress
Actress
By Dhiviyarajan
மிஸ் சூப்பர் நேஷனல், மிஸ் திவா உள்ளிட்ட பல அழகி போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி வாகை சூடியவர் தான் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி இவர் யாஷ் நடிப்பில் வெளிவந்த கே.ஜி.எஃப் சேப்டர் 1 படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
முதல் பாகமே மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகத்திலும் ஹீரோயினாக நடித்து தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்தார். இப்படத்தை தொடர்ந்து விக்ரமின் கோப்ரா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
முன்னணி ஹீரோக்கள் படங்களை டார்கெட் செய்து வரும் ஸ்ரீநிதி செட்டி, அவ்வப்போது ரசிகர்கள் மனதை கவரும் விதமாக போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் ஸ்ரீநிதி ஷெட்டி பிகினி உடையில் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது.
இதோ புகைப்படம்.