நடிகை ஸ்ர்ஷ்டி டாங்கேவின் ரீசெண்ட் கிளாமர் கிளிக்ஸ்..

Srushti Dange Cooku with Comali Tamil Actress Actress
By Jai Jul 31, 2026 04:15 PM GMT
Report

ஸ்ருஷ்டி டாங்கே

இயக்குநர் கார்த்திக் ரிஷி இயக்கத்தில் நடிகர் அஷ்வின் நடிப்பில் வெளியான மேகா என்ற படத்தின் மூலமாக கோலிவுட்டில் அறிமுகமானவர் ஸ்ருஷ்டி டாங்கே. இதைத்தொடர்ந்து டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி,வில் அம்பு, ராஜாவுக்கு செக் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.

நடிகை ஸ்ர்ஷ்டி டாங்கேவின் ரீசெண்ட் கிளாமர் கிளிக்ஸ்.. | Actress Srushti Dange Recent Photoshoot Post

இவர் படங்களில் நடித்து பிரபலமானதை விட விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 4ல் கலந்து கொண்டு 1 ரன்னர் இடத்தினை பிடித்தார்.

இதனையடுத்து ஒருசில படங்களில் நடித்த ஸ்ருஷ்டிக்கு வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருஷ்டி, கிளாமர் லுக்கில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.