ஓராண்டு திருமண வாழ்க்கை! விவாகரத்து பெற்று 51 வயதில் தனிமையில் நடிகை சுகன்யா! வைரல் புகைப்படம்..

actress sukanya
By Edward May 20, 2021 12:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சுகன்யா. 22 வயதில் சினிமாவில் புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் அறிமுகமாகி முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வந்தார்.

அடுத்தடுத்த தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடன் மொழிப்படங்களில் நடித்து வந்த சுகன்யா 2002ல் ஸ்ரீதர் ராஜகோபாலை திருமணம் செய்தார். திருமணமாகி ஒரே ஆண்டில் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக 2003ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

தற்போது குழந்தைகள் கூட இல்லாமல் தனிமையில் இருந்து வருகிறார் நடிகை சுகன்யா. இதையடுத்து படங்களில் ரீஎண்ட்ரி கொடுத்து குணச்சித்திர கதாபாத்திரத்தில் சில்லுனு ஒரு காதல் படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்தார்.

இந்நிலையில் சமீபத்தில் ஓட்டு போடச்சென்றதை செஃல்பி எடுத்து அதை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

GalleryGallery