என் பக்கத்துல வராதா, நாத்தம் அடிக்குது.. பிரபல நடிகையை விரட்டிய மோகன்
Mohan
By Tony
தமிழ் சினிமாவின் 80 களில் கலக்கு கலக்கு என்று கலக்கியவர் மோகன். ரஜினி, கமலுக்கு இணையாக இவர் பல மெகா ஹிட் படங்களை கொடுத்தவர்.
இவர் தற்போது விஜய் நடித்துள்ள கோட் படத்தில் வில்லனாக நடித்து மீண்டும் ரீ எண்ட்ரி (ReEntry) கொடுத்துள்ளார். இவர் குறித்து நடிகை சுலக்ஷனா ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார்.
இதில் இவர், மோகன் உடன் நடிக்கும் போது அவர் உன் மேல மீன் வாடை அடிக்குது பக்கத்தி வராதே என்று சொன்னாராம்.
ஏனெனில் மோகன் வெஜிடேரியன் அதனால் என்னை அப்படி சொல்வார் என்று சுலக்ஷனா கூறியுள்ளார்.