திடீர் மருத்துவ சிகிச்சை.. நடிகை சுனைனாவின் வைரல் புகைப்படம்
Sunaina
By Edward
தென்னிந்திய சினிமா நட்சத்திரங்களின் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சுனைனா. விஜய் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
தற்பொழுது வெப் தொடரில் முக்கிய ரோலில் நடிக்கும் சுனைனா உடல்நிலை பிரச்சனையால் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.
வெறும் புகைப்படம் மட்டும் போட்டு இருப்பதால் அவருக்கு என்ன பிரச்சனை என்பது விரைவில் தெரிய வரும்.