ஆள் அடையாளம் தெரியாமல் போன நடிகை சுனைனாவா இது!! ரீசெண்ட் கிளிக்ஸ்..
Sunaina
Tamil Actress
Actress
By Edward
நடிகை சுனைனா
தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சுனைனா. இவர் மெல்ல சிறு பட்ஜெட் படங்களாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்தவர். அதோடு பல வெப் சீரிஸுகளில் இவர் நடித்து வந்தார்.
சமீபத்தில் தன் காதலருன் நிச்சயம் செய்தபடி எடுத்த மோதிர புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சுனைனா, துபாய் யூடியூபரான khalid-ஐ காதலிப்பதாக கூறப்பட்டு வந்தது.
அதற்கு காரணம் இருவரும் ஏதாவது ஒரு பதிவினை பகிர்ந்தால் லைக் செய்து கமெண்ட் பண்ணுவதை வைத்து காதலிக்கிறார்கள் என்று கூறி வருகிறார். தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் சுனைனா, சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.






