அதை தூக்கும் போது அந்த இடம் முழுசாக தெரிந்துவிட்டது, ஆனால்.. நடிகை சுந்தரி கேப்ரில்லா வெளிப்படை

Tamil Cinema Serials Tamil TV Serials Tamil Actress Actress
By Dhiviyarajan Oct 22, 2023 12:15 PM GMT
Report

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியலில் மூலம் மக்களை மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை சுந்தரி கேப்ரில்லா இவர் சின்னதிரையை தாண்டி நயன்தாராவின் நடிப்பில் வெளியான ஐரா படத்திலும் நடித்து அசத்தியிருந்தார்.

அதை தூக்கும் போது அந்த இடம் முழுசாக தெரிந்துவிட்டது, ஆனால்.. நடிகை சுந்தரி கேப்ரில்லா வெளிப்படை | Actress Sundari Gabriella Open Talk

நம்பி வீட்டிற்குள் அழைத்தால் இப்படியா பண்ணுவது..சிவகார்த்திகேயனுக்கு எதிரா என்கிட்ட ஆடியோ ஆதாரம் இருக்கு

நம்பி வீட்டிற்குள் அழைத்தால் இப்படியா பண்ணுவது..சிவகார்த்திகேயனுக்கு எதிரா என்கிட்ட ஆடியோ ஆதாரம் இருக்கு

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய சுந்தரி, ஒரு காட்சியில் நடிக்கும் போது கையை தூக்க, என்னுடைய மார்பகம் முழுசாக தெரிந்து விட்டது. சிலர் அந்த காட்சியை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். அதை பார்த்த சிலர், மோசமாக கமெண்ட் செய்து இருந்தனர்.

இந்த விஷயம் என்னுடைய காதலனிடம் சொன்னேன் அதற்கு அவர், அப்படியா, சரி விடு என்று ஒரே வார்த்தையில் முடித்துவிட்டார் என்று சுந்தரி கேப்ரில்லா கூறியுள்ளார்.