அம்மாவை மிஞ்சிய மகள் ஆடை! 44 வயதான நடிகை சுரேகா போட்ட படுமோசமான நடனம்..
daughter
master
surekhavani
tamilactress
By Edward
தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சுரேகா வாணி.தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி பின் தமிழிலும் நடித்து கவனிக்கக்கூடிய நடிகையாக வலம் வருகிறார்.
மாஸ்டர் படத்தில் ஒரு காட்சியில் வந்தாலும் நல்ல வரவேற்பு பெற்றது அந்த காட்சி. தற்போது 44 வயதான சுரேகா கணவர் மறைந்து தன் மகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் இரண்டாம் திருமணம் பற்றிய வதந்திக்கும் அப்படியெல்லாம் இல்லை என்று முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் தன் மகளுடன் சேர்ந்து நடன வீடியோக்களை படுமோசமான ஆடையணிந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.
அந்தவகையில் தொடை தெரியும்படியான் ஆடையை மகளுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டுள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார் சுரேகா. வீடியோவை பார்த்து அம்மாவையே மிஞ்சிடுவாங்க என்று கிண்டலடித்து வருகிறார்கள் ரசிகர்கள்.