ரசிகர் கேட்ட கேள்வியால்!! கோபத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் கொடுத்த பதில்..
Shruti Haasan
Gossip Today
Instagram
Tamil Actress
By Jai
ஸ்ருதி ஹாசன்
கமல் ஹாசன், சிவாஜி கணேசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் 1992ல் வெளியான தேவர் மகன் படத்தில் இடம்பெற்ற பொற்றி பாடடடி பெண்ணே என்ற பாடலை பாடி பாடகியாக அறிமுகமானவர் தான் ஸ்ருதி ஹாசன்.

அடுத்தடுத்த பாடல்கள் பாடி வந்த ஸ்ருதி ஹாசன், தற்போது தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாகவும் பாடகியாகவும் திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் சாய் அபியன்கர் இசையில் பவழ மல்லி பாடலை பாடி மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி ஹாசன், இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது ஒரு ரசிகர், உங்களுக்கு பிடித்த adhesive tape பிராண்ட் என்ன? என்று கேட்டுள்ளார். அதற்கு ஸ்ருதி ஹாசன், மிக அருவருப்பான கேள்வி Bye என்று கூறி பதிலளித்துள்ளார்.