21 வயதில் விவாகரத்து, தற்கொலை செய்ய தோன்றியது... ஸ்வர்ணமாலயா சோகம்
Tamil Cinema
By Yathrika
ஸ்வர்ணமாலயா
அழகான முக பாவனையுடன் நடனம் ஆடும் கலைஞர்களில் ஒருவர் ஸ்வர்ணமாலயா. ‘
அழகாக நடனம் ஆடக் கூடிய இவர் தொகுப்பாளராக சன் தொலைக்காட்சியில் கலக்கி வந்தார். அடுத்து மணிரத்னம் படம் மூலம் நாயகியாக நடிக்க தொடங்கினார்.
வரும் வாய்ப்புகளில் நல்ல கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்துவந்த ஸ்வர்ணமாலயா ஒரு கட்டத்தில் சினிமா பக்கமே வராமல் இருந்தார்.
அண்மையில் ஒரு பேட்டியில் அவர், 21 வயதில் விவாகரத்து ஆனது, என்ன பிரச்சனை ஏன் பிரிந்தோம் என்று கூட தெரியவில்லை.
அந்த நேரத்தில் தற்கொலை செய்ய வேண்டும் என்று எல்லாம் எண்ணம் தோன்றியது என சோகமான விஷயத்தை பகிர்ந்துள்ளார்.