ஏற்கனவே விவாகரத்து சர்ச்சை.. நடிகருக்கு மேடையில் கட்டிபிடித்து நச்சுனு முத்தம் கொடுத்த ஜெய் பட நடிகை

Swathi Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Sep 27, 2023 08:31 AM GMT
Report

சசி குமார் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் வெளியான சுப்ரமணியபுரம் என்ற படத்தின் மூலம்கோலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சுவாதி.

இவர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட், பின்னணி பாடகி என பல முகங்களை கொண்டவர். சுவாதி இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன், கனிமொழி, போராளி, யாக்கை போன்ற பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.

48 வயதில் பிகினி உடையில் எல்லை மீறும் விஜய் பட நடிகை!.. உச்ச கட்ட கவர்ச்சி

48 வயதில் பிகினி உடையில் எல்லை மீறும் விஜய் பட நடிகை!.. உச்ச கட்ட கவர்ச்சி

நீண்ட நாட்களுக்கு இடைவெளிக்கு பிறகு, மந்த் ஆஃப் மது என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டுவிழா சமீபத்தில் நடந்தது.

அதில் பேசிய சாய் தரம் தேஜ், நானும் சுவாதியும் கல்லூரி நண்பர்கள். இந்த படம் இவருக்கு நல்ல வெற்றியை கொடுக்கும் என்று கூறினார். அப்போது திடீரென சுவாதி சாய் தரம் தேஜ் கன்னத்தில் முத்தம் கொடுத்தார். . சுவாதியின் இந்த செயல் மேடையில் இருந்தவர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.

ஏற்கனவே விவாகரத்து சர்ச்சை.. நடிகருக்கு மேடையில் கட்டிபிடித்து நச்சுனு முத்தம் கொடுத்த ஜெய் பட நடிகை | Actress Swathi Kiss Co Actor

சில மாதங்களுக்கு முன்பு சுவாதி தனது கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கினார். இதனால் சுவாதி அவரது கணவரை விவகாரத்து செய்துவிட்டார் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.