நானும் தூங்கிட்டேன்! வாயை கொடுத்து வாய்ப்பை கெடுத்துக்கொண்ட நடிகை!
tamilactress
By Edward
தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் நடிகைகள் குறைந்து வரும் நிலையில் அக்கடதேசத்து ஆதிக்கமும் அதிகரித்து வருகிறது. அப்படி அக்கடதேசத்து நடிகையாக இருந்தாலும் தமிழ் பேசும் பெண்ணாக தேசிய விருது பெற்ற படத்தில் நடித்தவர் தான் அம்மணி.
ஆரம்பத்தில் குடும்ப பாங்கான தோற்றத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்று வருகிறார். அப்படி இருக்கையில் ஒரு முன்னணி இயக்குனர் கதை கூறிய போது மொக்கை படம் என்று கூறி அவமானப்படுத்தியுள்ளார். இதனை பொறுத்துக்கொள்ளாத இயக்குனர் தனக்கு தெரிந்த சினிமா பிரபலங்களிடம் இதுபற்றி கூறியுள்ளார்.
இதனால் படவாய்ப்புகள் முற்றிலும் இல்லாமல் 6 மாதமாக வீட்டிலேயே இருந்து நாட்களை கழித்து வருகிறாராம் அம்மணி. யாராவது போங்கப்பா அந்த அம்மணி வீட்டுக்கு.