கருப்புநிற ஆடையில் கிளாமர் போட்டோஷூட்!! நடிகை தமன்னாவின் வீடியோ..

Tamannaah Photoshoot Indian Actress Tamil Actress Actress
By Edward Oct 16, 2025 06:45 PM GMT
Report

தமன்னா

முன்னணி நாயகிகளில் ஒருவரான தமன்னா, தற்போது நடிப்பை தாண்டி நடனத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சிறப்பு பாடல்களில் கிளாமர் நடனத்தில் தொடர்ந்து தமன்னாவை பார்த்து வருகிறோம்.

ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு இவர் நடனமாடியது உலகளவில் வைரலானது. இந்த பாடலில் நடனமாடுவதற்காக இவர் ரூ. 3 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார்.

கருப்புநிற ஆடையில் கிளாமர் போட்டோஷூட்!! நடிகை தமன்னாவின் வீடியோ.. | Actress Tamannaah Bhatia Recent Photoshoot

அண்மையில் வெளிவந்த பேட்ஸ் ஆஃப் பாலிவுட் வெப் தொடரில் நடனமாட ரூ. 6 கோடி சம்பளமாக பெற்றுள்ளாராம். இதையடுத்து பல படங்களில் நடனமாடி கோடிகளில் சம்பாதித்த தமன்னா, மில்க் மியூட்டி என்று புகழப்பட்டு வருகிறார்.

தற்போது கையில் பூவுடன் கருப்புநிற ஆடையணிந்து எடுத்த க்யூட் வீடியோவை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் தமன்னா.