மில்க் பியூட்டி நடிகை தமன்னா.. சிவப்பு நிற அழகிய உடையில் லேட்டஸ்ட் ஸ்டில்கள்

Tamannaah Viral Photos Actress
By Bhavya May 06, 2025 04:30 PM GMT
Report

தமன்னா

நடிகை தமன்னா, தென்னிந்திய சினிமா மொழிகளில் பட்டய கிளப்பியவர் தற்போது அவரது முழு கவனத்தையும் பாலிவுட்டில் செலுத்தி வருகிறார்.

கடைசியாக தமிழில் தமன்னா நடிப்பில் அரண்மனை 4 படம் வெளியாகி இருந்தது, அந்த படத்தில் இடம்பெற்ற அச்சச்சோ பாடலுக்கு ஆட்டம் போட்டு அனைவரையும் கவர்ந்து இருந்தார்.

அதோடு ஹிந்தியிலும் கலக்கிவரும் தமன்னா விஜய் வர்மா என்பவரை காதலித்து வந்தார், ஆனால் தற்போது இருவரும் பிரிந்துவிட்டார்கள்.

தற்போது இணையத்தில் வைரலாகும் தமன்னாவின் அழகிய ஸ்டில்கள் இதோ,