எம் எஸ் தோனியுடன் ஏற்பட்ட பிரேக்கப்!! திருமணம் செய்யாமல் இருக்கும் நடிகை...
இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் Date
இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் நடிகைகள் மற்றும் மாடல்கள் ரிலேஷன்ஷிப்பில் இருப்பது வழக்கமான ஒன்று அப்படி பல இந்திய கிரிக்கெட் விரர்கள் நடிகைகளுடன் தொடர்பில் இருந்துள்ளனர். அதில் சில கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நடிகைகளின் காதல் முறிந்துள்ளன.
அதில் ஒரு தமிழ் நடிகை இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார். அவர் வேறு யாருமில்லை, 2020ல் அஜித்துடன் மங்காத்தா படத்தில் வில்லியாக நடித்து அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமான நடிகை ராய் லட்சுமி தான்.
ராய் லட்சுமி
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான எம் எஸ் தோனியுடன் ஆரம்பத்தில் காதலில் இருந்ததாக செய்திகள் வெளியானது.
இருவரும் நீண்டகாலம் காதலித்தப்பின் சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். அவருடனான உறவை ஒரு பெரிய கறையாக நடிகை ராய் லட்சுமி குறிப்பிட்டார். பிரிவுக்கு பின் அவர் மிகவும் மனமுடைந்து போய் திருமணம் செய்யாமல் சிங்கிளாக இருந்து வருகிறார்.