நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் கிளாமர் லுக் போட்டோஸ்

Tamannaah Tamil Actress
By Yathrika Jul 10, 2026 05:30 PM GMT
Report

நடிகை தமன்னா

தமிழ் சினிமாவில் மில்க் பியூட்டி என ரசிகர்கள் கொண்டாடும் நடிகை தான் தமன்னா.

முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தவர் தெலுங்கிலும் நிறைய ஹிட் படங்கள் நடித்துள்ளார். அங்கும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்கள் நடித்துள்ளார்.

இப்போதெல்லாம் தமன்னா படங்களை தாண்டி ஐட்டம் பாடல்கள் மூலமாகவும், போட்டோ ஷுட்கள் மூலமும் தான் பிரபலமாகிறார். அப்படி தற்போது அவர் மிகவும் சிம்பிளான லுக்கில் கிளாமர் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

இதோ அந்த போட்டோஸ்,


GalleryGalleryGallery